Showing posts with label lyrics. Show all posts
Showing posts with label lyrics. Show all posts

Tuesday, February 17, 2009

அயன் : வைர வரிகள் from கவிப்பேரரசு வைரமுத்து

சூடாக இல்லாவிட்டால் ரத்தத்தில் வேகம் இல்லை...
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை...
கூட்டைத் தான் தாண்டாவிட்டால் வண்ணத்து பூச்சி இல்லை...
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை...
வானவில்லை போலே இளமையடா...தினம் புதுமையடா... அதை அனுபவிடா...
கால காலமாக பெருசங்கடா .. ரொம்ப பழசுங்கடா...நீ முன்னே முன்னே வாடா வாடா !!